Cucumber and capsicum pickle
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் - 500 கிராம்
Cucumber - 500 grams
குடமிளகாய் - 250 கிராம்
Capsicum anum - 250 gram
சக்கரை - 4 மேஜைகரண்டி
Sugar - 4 tablespoon
கடுகு - 1/2 தேக்கரண்டி
Mustard - 1/2 teaspoon
மிளகாய்த்தூள் - 1 1/4 தேக்கரண்டி
Chilli powder - 1,1/4 teaspoon
மிளகு - 15
Pepper - 15 nos
பட்டை - சிறிய துண்டு
Cinnamon - a piece
வினிகர் - சிறிதளவு
Vinegar - 1 table spoon*
உப்பு - தேவையான அளவு
Salt - for your taste
செய்முறை:
குட மிளகாயை விதைகளை எடுத்துவிட்டு, நீள வாக்கில் மெல்லிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெள்ளரிக்காயை 1/2 செ. மீ. கனமுள்ள வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும். வினிகரைக் கடுகோடு சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு சூடானவுடன் குடமிளகாய் மற்றும் வெள்ளரிக்கயைச் சேர்த்து சிறு தீயில் 2 நிமிடம் வதக்கி இறக்கவும். வினிகரிலிருந்து காய்களை எடுத்து விட்டு, அதே வினிகரில் மீதியுள்ள சரக்குகளை சேர்த்து கொதிக்க விட்டு காய்கள் மீது ஊற்றவும். பிறகு சுத்தமான பாட்டில்களில் வைத்து கொள்ளுங்கள்.
ஊறுகாய் ரெடி....
Method:
Capsicum anum seeds removed, cut it to length by thin, Cucumber it should be 1/2 cm circles can be heavily cut. Put the pan with vinegar on the stove along with mustard, cucumber and capsicum anum along well with hot in small fire and cook for 2 minutes. Remove the pieces from the vinegar, the vinegar to boil add the rest of the cargo then add to the pieces. Then keep it in clean bottles.

Very nice article with lots of information. Thanks for sharing this one with us.
ReplyDeleteexport and import in india