Masala Idly
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
புளித்த தயிர் - 1 கப்
சீஸ் - 1 கப்
ரொட்டித்தூள் - 1/2 கப்
சக்கரை - 1 தேக்கரண்டி
பட்டாணி - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1
காலி ப்ளவர் - 1/2 கப்
பால் - 1/2 கப்
மிளகு - தேவையான அளவு
வெங்காயம் - 1
வெண்ணெய் - 1 மேஜைகரண்டி
நெய் - 1 மேஜைகரண்டி
செய்முறை:
தயிர், சக்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும். பின்னர் அதில் ரவை தூவி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும். வானலியில் நெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கலவையில் சேர்த்து சமையல் சோடா கலந்து ஊரவைகவும். பால், சீஸ் துருவல், ரொட்டித்தூள், மிளகு, உப்பு ஆகியவற்றை ஓர் அகலமான பாத்திரத்தில் கொட்டிக் கொதிக்க வைக்கவும். விடாமல் கிளறியபடி இருக்க வேண்டும். வானலியில் வெண்ணை சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், காலி ப்ளவர், வேக வைத்த பட்டாணி, தோலுரித்த நறுக்கிய தக்காளி ஆகியவற்றை நன்கு வதக்கி அடுபிலிருகும் கலவையை சேர்த்து இறக்கவும். இட்லி தட்டில் முதலில் ஒரு மேஜைகரண்டி ரவை கலவையை விட்டு பரப்பவும். அதன் மேல் ஒரு மேஜைகரண்டி காய்கறி கலவையை பரப்பவும். மீண்டும் ஒரு மேஜைகரண்டி ரவை கலவையை காய்கறி கலவை மேல் பரப்பவும். இதேபோல் எல்லா இட்லிகளையும் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
மசாலா இட்லிக்கு தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
மசாலா இட்லி தயார்.

0 comments:
Post a Comment